ஆழ்வார்தோப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீபராங்குகநல்லூர் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஆழ்வார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் புவனேஸ்வரன்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை,...
பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நெல்லை- திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள் ஆகஸ்ட் 12 முதல் சில நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி,
வருகிற ஆகஸ்ட்...
போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் நாசரேத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாசரேத் காவல் துறை மற்றும் திருநெல்வேலி...
நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார்.
வாசகர் வட்டத்துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இலக்கிய செம்மல் சங்கரலிங்கம் காலத்தின் விளைச்சல்...
ஸ்ரீவையில் காங்கிரஸ் நடைபயண போராட்டம் நடத்தியது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில், தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்திட வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபயண...
ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினம் மவுன அஞ்சலியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஸ்ரீவை நகரம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக...
கருங்குளத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினத்தை திமுகவினர் மவுன அஞ்சலி அனுசரித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, கருங்குளம் மத்திய ஒன்றியம்...
சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல்...
ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலினை அரசுக்கு எதிராக பேசியதாக கூறி தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் கைது செய்யப்பட்டதை...
பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் எனும் உதவாநிதியை கைது செய், கைது செய் என்று ஸ்ரீவை.,யில் தவெக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தஞ்சாவூர் கூட்டத்தில் தமிழக...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாசரேத் பஸ் நிலையம் அருகே திமுக வினர் மறியலில் ஈடுபட்டனர். நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். நகர அவை தலைவர்...
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்திற்குட்பட்ட நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர வண்டி கடை வியாபாரிகளுக்கு முறையான அங்கீகாரம் (உரிமம்) மற்றும் அரசு நிதியுதவிகளை விரைந்து வழங்கக் கோரி, இந்து மகா...
நாசரேத்தில் வியாபாரிகள் சங்க 50 வது ஆண்டு பொன் விழா நடந்தது.சங்கத்தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன்,...
நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு பேரணி நடந்தது. ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்....
நாசரேத்தில் நகர வணிகர் சங்க ஆண்டு விழா நடந்தது.
நாசரேத் நகர வணிகர் சங்க 26 வது ஆண்டு விழா ஜோதி மாளிகையில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம்,...
ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமுத்தாரம்மன் சமேத உலகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஸ்ரீமுத்தாரம்மன்...
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் ஏரல் வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் வேளாங்கண்ணிக்கு நேரடி பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
சாத்தான்குளம் நாசரேத் ஏரல் பகுதி மக்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள்...
ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் ஆலயத்தை சுற்றி...
ஸ்ரீவை அருகே கருங்குளத்தில் மண்மேடாகி கிடந்த பாசன வாய்க்காலை விவசாயிகளே சீரமைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் கிராமம் அமைந்துள்ளது. கருங்குளம் பகுதியிலுள்ள பெரிய குளம், கிருஷ்ணன்குளம், பெட்டைக்குளம் ஆகிய குளங்களுக்கு மருதூர்...
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர் பகடிவதை தடுப்புக் குழு சார்பில் வளமான எதிர்காலத்திற்கான இளம் பெண்களை வலுப்படுத்தும் சிங்கப்பெண் என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு...
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை வகித்து வரவேற்றார்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக...
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாமானது நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
முகாமை...
நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர்...
விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் குறித்து உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் எனமக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது...
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெற்றிபெற தவெகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திரையுல பிரபல நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதற்கிடையே சட்டமன்ற...
நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்
நிகழ்வில் எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா...
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத் வட்டம், தமிழ்நாடு அரசு மற்றும்...
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும்...
நாசரேத்தில் காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது. பரி.யோவான் பேராலய உதவிக்குரு தனசேகர்...
ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பொன்ராஜ். தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் அனைத்து விவசாயிகள் நலச்சங்க தலைவரான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை சார்ந்த இளைஞர்கள் பலருடன் இணைந்து தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி...