போலையர்புரத்தில் புது இதயம் அறக்கட்டளையின் கிறிஸ்துமஸ் ஈகை விழா!
தூத்துக்குடி மாவட்டம் போலையர்புரத்தில் உடன்குடி புது இதயம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஈகை விழாவில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள்…