தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாட்டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலை வளைவில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து.


இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் கருவேலம்பாட்டை சேர்ந்த செல்வராஜ் (வயது 60) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.

அறிவான் மொழி ஊரைச் சேர்ந்த ஐயம்பெருமாள் என்பவர் படுகாயம் அடைந்தார்

இச்சமூக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
