Tue. Jul 1st, 2025

ஸ்ரீவைகுண்டம் அருகே கிளாக்குளம் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது

தூத்துக்குடி மாவட்டம், தாலுகா,  கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிளாக்குளம் ஊருக்குள் குளங்கள் நிரம்பியதால் மழை நீர் ஆனது வெள்ளமாக ஊருக்குள் புகுந்தது

இதனால் ஊர் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாகவும், நீண்ட காலமாகவே குளங்கள் நிரம்பினால் நேரடியாக ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்க அரசு ஏதேனும் வழி செய்ய வேண்டுமென ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Post