சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடியில் டாஸ்மார்க் பார் இயங்கி வருகிறது
மேற்படி டாஸ்மாக்கில் மது அருந்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பாட்டிலால் கழுத்தில் குத்தியதில் கேரளாவில் இருந்து தட்டார்மடத்தில் வந்து தங்கி இருந்து பணிபுரியும் ஹோட்டல் தொழிலாளி விஜு (60) சம்பவே இடத்திலேயே பலியானார்
கொலை சம்பவம் குறித்து அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் உடனடியாக சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்த ஞானியார் குடியிருப்பியைச் சேர்ந்த சித்திரவேல் என்பலரின் மகன் சித்திரமுத்து (56) என்பவரை கைது செய்தனர்
கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்படுத்தியுள்ளது