Tue. Apr 29th, 2025

சாத்தான்குளம்மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மாவட்ட அளவிலான 65வது குடியரசு தின தடகள போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையால் நடத்தப்பட்டது. இதில் 9…

மேரி இமாக்குலேட் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம், அக்:26, புதுக்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி…

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு செய்த முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக சான்றிதழ்களில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம்…

நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை.

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஊரில் உள்ள அமராவதி குளத்தில்…

ஆணைவாரி மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுழூர் அருகே ஆணைவாரி ஓடையின் குறுக்கே மேம்பால பணி ஒன்றரை வருடமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பாலம் வேலை…

கண்ணதாசன்

கார்உலகில் பிறந்த காவியமே நீகவிக்கும் தந்தையே நீ….பாடலுக்கும் பாவனை உண்டுஅனுபவம் ஆயிரம் உண்டு….உன் பாடலுக்கு ஆயுளும் உண்டுகஷ்டங்களை கரைத்தவன் நீ…..பிறர் கல்லறைக்கும் கவியமைத்தவன் நீ….மண்ணில்…

காலம் காத்திரு கண்ணம்மா

மாறு…மாற்று….வைராக்கியம்கொள்…. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை… மனதில் நிறுத்துங்கள்! ஒருவரால் நீ தூக்கி எறியபட்டால் ஒருபோதும்…

ரத்தன் டாடா…

உதிப்பவனுக்கு ஓய்வுண்டு…..உழைப்பவனுக்குநொடி கூட ஓய்வில்லை…ரத்தின கற்களின்விலை மாறலாம்ரத்தன் டாடாவின்உழைப்பின் குணம்மாறிடாது….தொழில்துறைக்குதோள் கொடுத்ததோழனாக…நீ என்றும்எடுத்துக்காட்டாகவாழ்ந்து கொண்டேஇருப்பாய்….