Sun. Aug 24th, 2025

உதிப்பவனுக்கு ஓய்வுண்டு…..
உழைப்பவனுக்கு
நொடி கூட ஓய்வில்லை…
ரத்தின கற்களின்
விலை மாறலாம்
ரத்தன் டாடாவின்
உழைப்பின் குணம்
மாறிடாது….
தொழில்துறைக்கு
தோள் கொடுத்த
தோழனாக…
நீ என்றும்
எடுத்துக்காட்டாக
வாழ்ந்து கொண்டே
இருப்பாய்….

த.சுந்தர்ராஜ்
புதுக்கோட்டை

Related Post