Thu. Jan 15th, 2026

கார்உலகில் பிறந்த காவியமே நீ
கவிக்கும் தந்தையே நீ….
பாடலுக்கும் பாவனை உண்டு
அனுபவம் ஆயிரம் உண்டு….
உன் பாடலுக்கு ஆயுளும் உண்டு
கஷ்டங்களை கரைத்தவன் நீ…..
பிறர் கல்லறைக்கும் கவியமைத்தவன் நீ….
மண்ணில் உயிர்மை சொன்னாய்…
இறக்காமலும் இறப்பை சொன்னாய்
போதைக்கும் பொருளை சொன்னாய்….
போறேனு எங்கே சொன்னாய்
இறப்புக்கு யார் வருவேனு சொன்னார்
இறப்பேனு சொன்னாயா..

த.சுந்தர்ராஜ்
புதுக்கோட்டை
8807045746

Related Post