Wed. Jan 14th, 2026

நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை.

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த்து உத்தரவிட்டுள்ளார்.

Related Post