மீரான்குளம் கிணற்றில் உயரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் நகைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை…