தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் மீரான்குளம் சிந்தாமணிக்கு இடையில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதில் இரண்டு பேர் மூழ்கிய ஆம்னி வேனுக்குள் இருந்து நீச்சல் அடித்து வெளியே வந்தனர்

மேற்படி நபர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் எனவும், பரமன்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளன்விளைக்கு விழாவிற்கு வந்ததாகவும் தெரிய வருகிறது
சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் தீயணைப்பு மீட்பு துறையினர் விரைந்துள்ளனர்
வேனுக்குள் இருக்கும் மீதி 5 பேர் நிலை என்ன என்று இன்னும் தெரியவில்லை