Tue. Aug 26th, 2025

மீரான்குளத்தில் கிணற்றிற்குள் விழுந்த வேனில் இருந்த ஐந்து நபர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கடும் முயற்சி (வீடியோவுடன்)

பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் கிணற்றுக்குள் விழுந்த வேனை மிக்கதீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் முயற்சி எடுத்து வருகின்றனர்

1

1

2

பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் கிணற்றுக்குள் விழுந்த வேனை மிக்கதீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் முயற்சி ஈடுபட்ட காட்சிகள்

1

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபகுமார் அவர்கள் தலைமையில் கிணற்றிற்குள் விழுந்தவர்களை மீட்கும்  பணி நடைபெற்று வருகிறது

1

Related Post