தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளம் பகுதியில் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேனில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளது.
ஐந்து பேரின் உடல்களுக்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்