நாசரேத் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் – ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
நேற்று திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாசரேத் ஆழ்வார் திருநகரி…