Wed. Jan 14th, 2026

குரும்பூரில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்கா குரும்பூரில் பி எஸ் என் எல் அலுவலகம் அருகே மின் வயர் அறுந்து விழுந்து தீப்பிடித்தது

இதில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.

சம்பவம் குறித்து அறிந்த மின்வாரிய பணியாளர்கள் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு மின் இணைப்பை துண்டித்தனர்

Related Post