புன்னகை தேசம் செய்தி எதிரொலி – மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்ட மருத்துவர் சாலைப்புதூர் சுகாதார நிலைய பணிக்கு திரும்பினார் – அதிரடி நடவடிக்கை எடுத்த சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் யாழினி
தூத்துக்குடி மாவட்டம் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிப்படுவதாகவும், மருத்துவர்கள் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பது குறித்தும் 27.06.2025 அன்று நமது…