Wed. Jan 14th, 2026

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி நகராட்சி 3 வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் தெருக்களில் தேங்கியும் குடியிருப்புகளுக்குள் செல்வதாகவும் இதானால் கொசு உற்பத்தி மற்றும் நோய்கள் உருவாகுவதாகவும் மழை நீரை அகற்ற மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நகர மன்ற தலைவர் விஜயகுமார் ஜேசிபி இயந்திரம் மூலம் குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய் தூர்வாரி மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பட்டது

ஜே. மில்ட்டன் பொன்னேரி

Related Post