புதுக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சிவஞானபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி தலைமையில் சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள்…