சாத்தான்குளம்
ஆர்.சி வடக்கு தெரு
வைச் சேர்ந்த
அய்யாகுட்டி
மகன் ராதாகிருஷ்ணன்
என்பவரை அவரது உடன் பிறந்த சகோதரர் சித்திரவேல் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக அரிவாளால் தலையின் பின் பகுதி மற்றும் தலையின் இடது பக்கம் வெட்டி உள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு.சென்று சிகிச்சை பெற்று வருகிறார்
இது தொடர்பாக சத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்