தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ சாத்தான்குளம் வட்டம் சார்பாக தன்
பங்கேற்பு ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்யவும், பழைய ஓய்வுதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், சரண்டர் விடுவிப்பு ஒப்படை உரிமை, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, கால முறை ஊதியம் மற்றும் கால பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி ஆர்பாட்டத்தில்
அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட
னர்.
.