காசிலிங்கபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் – விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரைதலுடன் கோலாகலம்
காசிலிங்கபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமானது, விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரைதலுடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக்…
