போக்சோ வழக்கில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…
