குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து போளாச்சி அம்மன்குளம் கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போளாச்சி அம்மன் குளம், அவுரிவாக்கம், கமால மடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்…
