ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே பள்ளி மாணவிக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் வாழ்த்து
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டி.வி.ஆர்.கே பள்ளி மாணவியை பா.ஜ., மாநில துணைத்தலைவர் பாராட்டி வாழ்த்தினார். ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் & கிருஷ்ணம்மாள்…