Tue. Aug 26th, 2025

பேய்க்குளம் அருகே சாலை விபத்து – ஒருவர் காயம்

திருநெல்வேலி சீவலப்பேரியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மணி தனது இரு சக்கர வாகனத்தில் சாத்தான்குளம் தாலுகா பேய்குளத்தில் இருந்து சாத்தான்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார்

அப்போது செட்டிகுளம் அருகே வளைவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Related Post