Tue. Aug 26th, 2025

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை குறித்து ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 8 ம் தேதி மதுரைக்கு வருவதை முன்னிட்டும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் மதுரையில் நடக்க இருக்கின்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post