சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் இரவு நேரத்தில் இயங்கிய கல் லாரிகளை சிறைப் பிடித்த ஊர் பொதுமக்கள்
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். புதிய கல்குவாரி தொடங்க அனுமதி வழங்க கூடாது…