Tue. Aug 19th, 2025

கோவையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஜெஸ்வின் பிளஸ்ஸன் முதலிடம்

கோவையில் நடைபெற்ற தமிழக பள்ளி மாணவர்களுக்கிடையேயான சைக்கிள் போட்டியில் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஜெஸ்வின் பிளஸ்ஸன் முதலிடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

Related Post