Mon. Aug 25th, 2025

குழந்தையின் சிரிப்பில்

இறைவனை காணலாம்

என்ற நிலை போய்…

கஞ்சா போதை சிரிப்பில்

இறைவனைக் காணலாம்

என்கிற நிலை  வந்ததோ தோழா…

என்று மாறும் இந்த இழிநிலை?

அரசு விழித்தெழுமா?

இல்லை

மாந்தர்கள் தான் விழித்தெழுவார்களா?

லா பா அந்தோணி ராஜா சிங்

ஆசிரியர் – வெளியீட்டாளர்

புன்னகை தேசம் (வார இதழ்)

Related Post

2 thoughts on “இறைவன்”
  1. உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

    ஆளும்அரசுக்கு கச்சா குட்கா இதைத்தான் போதை் பொருளாக கருதுகிறது போலும்.
    அரசே விற்பனை்செய்யும் மதுவினை எந்த பட்டியலில் சேர்க்கும் என்பது தான் இன்னும் விளங்கவில்லை

  2. மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு நாடு சென்று விட்டது. இனி நாடு பின் நோக்கி செல்லாது.

Comments are closed.