நாகர்கோவிலில் போக்குவரத்து சிக்னலுக்கான சேதமடைந்த இரும்பு கம்பங்களை மாற்ற கோரிக்கை
நாகர்கோவில் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்கான இரும்பு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ள பல இரும்பு கம்பங்கள் அடிப்பகுதியில் துருப்பிடித்தும், சில கம்பங்கள் சாய்ந்தும் நிற்கின்றன. மேற்படி…
