நாகர்கோவில் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்கான இரும்பு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ள பல இரும்பு கம்பங்கள் அடிப்பகுதியில் துருப்பிடித்தும், சில கம்பங்கள் சாய்ந்தும் நிற்கின்றன.
மேற்படி கம்பங்கள் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளதாகவும், மேற்படி இரும்புக் கம்பங்களை ஆய்வு செய்து மாற்ற வேண்டுமென அப்புறப்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகர்கோவில் மாநகரச் செயலாளர் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்