தேசிய அறிவியல் தின போட்டி பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை .
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் நடத்திய அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற காய்கறி சிற்பம் போட்டியில் பேய்க்குளம்…
