ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் சேவா இன்டர்நேஷனல் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேக் நோட்டுகள் ஷாம்டிரி பாக்ஸ் பாட்டில் பேனா பென்சில் போன்ற உபகரணங்கள் வழங்கபட்டது நிகழ்சிக்கு சேவா பாரதி மாவட்டசெயலாலர் சிவ முத்துலிங்கம் தலைமை வகித்து பள்ளி உபகரணங்கள் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் காளியப்பன் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற தலைவர் சிவகுமார் தாமரைமகளிர்மன்றபொருளாளர் பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்
