சாத்தான்குளத்தில் மக்களுடன்முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.
சாத்தான்குளம், ஜன.31: சாத்தான்குளம் பேரூராட்சி,சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.. முகாமுக்கு பேரூராட்சிசெயல் அலுவலர்…