Sun. Aug 24th, 2025

ஆத்தூர் வியாபாரிகள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி – 29,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஆத்தூர்
முக்காணி போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்தவித பிணையம் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்கக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Post