Thu. Jan 15th, 2026

இணையத்திலும் புன்னகை தேசம்

புன்னகை தேசம் பத்திரிக்கை வாயிலாக உங்களை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் இணையதளம் வழியாக சந்திக்க வேண்டும் என்று ஆசை நீண்ட காலமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. எனது தாய் தந்தை ஆசீர்வாதத்தினாலும், உங்களின் ஆதரவினாலும் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

தாங்கள் புன்னகை தேசம் பத்திரிக்கைக்கு வழங்கிய ஆதரவு போல் இணையதளத்திற்கும் தொடர்ந்து பேராதரவு வழங்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

Related Post