தூத்துக்குடி போல்டன்புரத்தில் சேதமடைந்துள்ள கக்கன் முழு உருவச் சிலையை சீரமைக்க த.மா.கா கோரிக்கை
தமிழ்மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் SDR விஜயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன் அவர்கள்…
