Fri. Aug 22nd, 2025

தூத்துக்குடியில்  வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தவெக வினர் வீரவணக்கம் செலுத்தினர்

தூத்துக்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து வீரவணக்கம் முழங்கி மரியாதை  செலுத்தினார்.

இதில் ஏராளமான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ந. பாலசுப்ரமணியன்,
நிருபர், தூத்துக்குடி

Related Post