நாசரேத் மூக்குப்பீறியில் தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில்மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களை உடற்கல்வ…
