நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜநாராயணன் முன்னிலை வகிக்க, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ஞானையா வரவேற்றார்
இளைஞரணி நகர செயலாளர் கராத்தே டென்னிசன் எம்ஜிஆர மன்ற மாவட்ட தலைவர் சரவணன் இணைச் செயலாளர் பெரியதுரை நகர செயலாளர் கிங்சிலிடார்லிங் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

இதில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜூலியட் நகரத் துணைச் செயலாளர் முருகேசன் ஜெ. பேரவை நகர செயலாளர் தினகரன் வார்டு செயலாளர்கள் ராஜ்குமார் பாலா முனியாண்டி சைமன் நகர பொருளாளர் ராஜேந்திரன் பன்னிரண்டாவது வார்டு தலைவர் சுப்பிரமணியன் வார்டு துணைச் செயலாளர் ராஜேந்திர குமார் வார்டு பொருளாளர் சண்முகநாதன் சேகர் வார்டு இணைத்தலைவர்கள் செந்தில் செல்வம் செந்தமிழ் செல்வன் மகாராஜா விக்னேஸ்வரன் மணிகண்டன் நடராஜா மணிகண்டன் தமிழ்மணி சண்முகநாதன் துரைசாமி மூவேந்திரன் சின்னத்துரை மாரிகணேஷ் புதியராஜ் சத்யா நேருஜி கிருபானந்தம் சந்திரகுமார் முத்து சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை நாசரேத் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலரும் வார்டு செயலாளருமான ரவிந்திரன் செய்திருந்தார்.
த. ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்
94 87 44 56 55


