பொன்னேரி திருவேங்கடபுரத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் என்ற (உப்பரபாளையம்) கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமை…
