Sat. Jan 17th, 2026

பேய்க்குளம் அருகே அலைபேசி தொலைந்ததால் தற்கொலை செய்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் அவர்களின் மகன் வினோத் (26).

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அலைபேசியை தொலைத்து விட்ட நிலையில், புதிதாக அவரது தந்தை வாங்கி தந்த அலைபேசி நேற்று தொலைந்து விட்ட காரணத்தினால் மனமுடைந்த வினோத் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதில் உடனடியாக கழுத்து நெறிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Related Post