Tue. Aug 26th, 2025

போலையர்புரத்தில் புது இதயம் அறக்கட்டளையின் கிறிஸ்துமஸ் ஈகை விழா!

தூத்துக்குடி மாவட்டம் போலையர்புரத்தில் உடன்குடி புது இதயம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஈகை விழாவில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள்…

ஸ்ரீவைகுண்டம் அருகே கிளாக்குளம் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது

தூத்துக்குடி மாவட்டம், தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிளாக்குளம் ஊருக்குள் குளங்கள் நிரம்பியதால் மழை நீர் ஆனது வெள்ளமாக ஊருக்குள்…

பழி யாருக்கு? – சிறுகதை

ஒரு அழகான கிராமத்தில் சஞ்சீவகன் என்ற ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

அன்பிலாதே அவனியேது

மழலை முதல்மடியும் வரைமனம் விரும்புவதுமகிழ்வளிக்கும் அன்பினையே மண்ணுலகில் மானுடரும்மற்றவுள உயிர்களுமே அடங்கிடுமே அன்பினுக்கே அகிலமும் அன்பினாலேஆண்டவனும் அன்பினாலேஅனைத்துமே அன்பினாலேஅன்பில்லாதே ஏதுமில்லையே அன்பே அனைத்துமாயினும், அன்பைப்…

நாசரேத்தில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா

நாசரேத்தில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா நடந்தது நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் வெள்ளி விழா ஆண்டை…

சாத்தான்குளம் அருகே செட்டிகுளத்தில் சாலையில் சரளை கொட்டிய டாரஸ் லாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானடாரஸ் லாரிகளில் சரள் மணல், கல் வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக…

சாத்தான்குளம் அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து ஒருவர் பலி ஒருவர் கவலைக்கிடம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாட்டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலை வளைவில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. இருசக்கர…

நாசரேத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டம்நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிளை நூலகம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 143 வந்து பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டின்…