ஆரணி ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டும் பொன்னேரி நகராட்சி மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பிரதாப்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்றும் கடற்கரை தூய்மை ப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பரப்புரை பேரணி…