Mon. Jun 30th, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பழவேற்காடு ஆர் பி எஸ் நந்தினி செந்தில்குமார் தேர்வு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பழவேற்காடு ஆர் பி எஸ் நந்தினி செந்தில்குமார்,பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவராக இஜாஸ் அகமது மீஞ்சூர் ஒன்றிய தலைவராக சிம்சன் ஆரோக்கியம் சோழபுரம் ஒன்றிய தலைவராக கும்மனூர் ராம்ராஜ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி துணைத் தலைவராக ராஜேஷ், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Related Post