Sun. Aug 24th, 2025

சத்தீஸ்கரில் அருட்சகோதரிகளின் கைதை கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய சென்ற கேரளமாநில அருட்சகோதரிகளை பொய் புகார் கூறி கைது செய்ததைக் கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

நாசரேத் அருகே வாலிபர் தற்கொலை

நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் மேலத் தெருவில் வசித்துவரும் அருள் சுந்தர் . இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்துணவு பணியாளராக…

மூக்குப்பீறி தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ்சேமிப்பு கணக்கு தொடங்க விழா

நாசரேத் அருகே மூக்குப்பீறி தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடக்க விழா நடைபெற்றது. மூக்குப்பீறி அஞ்சல் அலுவலர்…

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த ஆண்குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலு: பொதுமக்கள் போலீஸார் பாராட்டு!

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும்…

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செல்வனுக்கு டாக்டர் பட்டம் !

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செழியனின் தமிழ் பணியைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த கவிஞர்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த…

நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழா

நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழாவில் அரசுக்கு கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வு ஊதியவருக்கு 10 சதவீதம் கூடுதலாக…

சத்தியப்பாதையில் சாதனை இளைஞர்கள் கருத்தரங்கம்

காயல்பட்டணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப்பாதையில் சாதனை இளைஞர்கள்” கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையின் ”முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற…

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அணி மாறும் திமுக அரசியல் பிரமுகர்கள்..!

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் மூத்த அரசியல் பிரமுகர்கள் மாற்று அணியில் இடம் பெற்று வருவது திமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் 2026ம்ஆண்டு மே…

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்சிசி மாணவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை என்சிசி தரைப்படை பிரிவு எண் 158 சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில், முதலாவது மற்றும் இரண்டாவது…