Sun. Aug 24th, 2025

பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்குடியிருப்பில் நியாய விலை கடையானது மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது

இதனால் பொதுமக்கள் மேற்படி நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க பயந்து கொண்டே செல்கின்றனர்

எனவே நியாய விலைக் கடையை இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்ட வேண்டுமென செம்பொன்குடியிருப்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Post