Thu. Jan 15th, 2026

குளச்சல் நகராட்சியில் சாலை சரிபார்க்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாரி தெருவில் இருந்து கீழத்தெரு செல்லும் வழியில் அமைந்துள்ள மழை நீர் ஓடை உள் பகுதி அரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக சாலை அந்தரத்தில் தொங்குகிறது
எந்த நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பள்ளி வாகனமும் பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அபுதாய்ரு, குளச்சல்.

Related Post