சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை
சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஒரே கடற்கரை கிராமமான பெரியதாழைக்கு சாத்தான் குளம் வழியாக திருநெல்வேலியிலிருந்து மதியம் ஒரு முறை மட்டும் தனியார் பேருந்து சென்று…
