Thu. Jan 15th, 2026

பருவ மழை பெய்ததால் மானாவரி பயிர் சாகுபடி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து தங்களுடைய விளை நிலங்களில் உழவு பணிகளை மேற்கொண்டு கடலை பயிர் சாகுபடியை ஆரம்பித்துள்ளனர்

Related Post